பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நிற்போம் கிற்கும் போதும் நடக்கும் போதும் திமிர்ந்து நிற்க வேண்டும்! கற்கும் போதும் நினைக்கும் போதும் கனிந்து கற்க வேண்டும் ! சொல்லும் போதும் கேட்கும் போதும் சொல்லில் பணிவு வேண்டும் ! சொல்லும் போதும் சேரும் போதும் செயலில் துணிவு வேண்டும் ! உண்னும் போதும் உறங்கும் போதும் ஒழுக்கம் காக்க வேண்டும் ! எண்ணும் போதும் எழுதும் போதும் இனிமை சேர்க்க வேண்டும் நல்ல பிள்ளே என்ற புகழ் நமக்கு என்றும் வேண்டும் ! எல்லாம் வல்ல இறைவன் துணை என்றும் நமக்கு வேண்டும் ! 12