பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆட்டுக்குட்டி மேமே ஆட்டுக்குட்டி வீட்டில் வளரும் செல்லக்குட்டி ! கழுத்து மணியை ஆட்டுகிருய் காதைத் தொங்க விடுகிருய் ! அழுத்த மாக நடிக்கின்ருய் யாரை எதிர் பார்க்கிருய் ? இரண்டு காலில் நிற்கிருய் எட்டித் தழையைப் பறிக்கிருய் ! புரண்டு புரண்டு படுக்கிருய் பொறுத்து மெல்லக் கத்துகிருய் ! மானைப் போல துள்ளுகிருய் ! மயங்கி மூச்சை இழுக்கிருய் ! யானை போலே தின் கிருய் ! ஏனுே இப்படி இ2ளக்கிருய்? 26