பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பச்சைக்கிளியே வாவா ஒளியே ᎧᎫ fr©ᎫIᎢ வணக்கம் கேட்பேன் தருவாய் விளக்கம் ! கொத்திக் கனியைத் தின்றதால் கூரிய மூக்கும் வளைந்ததோ ? கித்தம் நிறைய தின்றதால் வளைந்தஉன் முக்கும் சிவந்ததோ ! பச்சை நிறத்தில் உன்மேனி பச்சை இலைகள் தந்தனவோ 7 கொச்சை யானப் பேச்செல்லாம் குழந்தைகள் கற்றுத் தந்தனரோ ? தலையை சாய்த்தே பார்க்கின்ருய் தத்தித் தத்தி நடக்கின்ருய் ! கிளேயை விட்டே தாவுகின்ருய் ! கேட்டேன் ஏனே பறக்கின் ருய் ? 25