பக்கம்:நவக்கிரகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காரகன் 27

அங்காயகனுக்கு அதிதேவதை பிருத்வி: பிரத்யதிதேவதை rேத்திர L厝”Q》岳运芯厂。 இவர்கள் முறையே அவனுக்கு வலத்தும் இடத்தும் இருப்பவர்கள்.

முத்துக்களில் செக்ேேராட்டம் உடைய வகை ஒன்று உண்டு. அதற்கு அங்காரகன் என்ற பெயர் வழங்கும்.

'சந்திர குருவே அங்கா ரகன் என

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும' - என்று சிலப்பதிகாரத்தில் இந்த முத்தைப்பற்றிய செய்தி வருகிறது. அங்கே அங்காரகன் என்பதற்கு, "செக்ர்ேமுத்து என்று அடியார்க்கு கல்லார் உரை எழுதுகிருர்.

செவ்வாயை ஆண் கிரகமென்றும் கூடித்திரிய குலமென்றும் சொல்வது ஒரு மரபு. செம்பாகிய உலோகமும் பவளமாகிய ரத்தின மும் துவரையாகிய தானியமும் அங்காரகனுக்கு விருப்பமானவை. செண்பக மலரும் கருங்காலியும் துவர்ப்புச் சுவையும் அவனுக்கு உரியவை. அவனுக்கு அன்ன வாகனமும் உண்டு.

செவ்வாய்க் கிரகப் பிரிதி செய்கிறவர்கள் த்ரிஷ்டுப் சந்தளில் அமைந்த அவனுடைய மந்திரத்தை ஜபிப்பார்கள். துவரையையும் பவளத்தையும் செப்புப் பாத்திரத்தையும் தானம் செய்வார்கள்.

சிவபெருமானுடைய துதற்கண் .ே வ ர் ைவ யிலே தோற்றின வர லாற்றை எண்ணி, அங் காரகனிடம் மு. ரு க அனுடைய அம்சம் இருப் ப தா. க க் கொண்டு, செவ்வாயன்றுமுருகனே வழிபடுவதும் சி ல ரு டைய வழக்கம். முருக னுக்கும் அங்காரகனுக் கும் சில வகை ஒப்புமை இருப்பதும் இ ங் த க் கொள்கையுடையவர்க ளுக்கு ஆ தா ர மாக அமைகிறது. சிவந்த மேனி, சிவந்த ஆடை, சிவபெருமான் நுதற் கண்ணில் உதித்தல், w - ஆட்டை வாகனமாகக் - . . . . தவம் செய்யலாளுன், அங்காரகன்.

1. சிலப்பதிகாரம்: 14: 194 - 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/34&oldid=1006458" இலிருந்து மீள்விக்கப்பட்டது