பக்கம்:நவசக்தி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பாரதி இறந்தாரா? இல்லை பாரதி இருக்கிருர் ; கிலேத்து கிற்கிருர் , வாழ்கிருர் , தமிழர் களின் இதயத்திலே வளர் கிரு.ர்.

 ஆகையினலே பாரதி இறக் தர்ர் என்று சொல்வது சுத் தத் தப்பு. க்விக்ள் இறப்பதே யில்லே.
 பாரதி தினம் கொண்ட்ாடு கிருேம். அதாவது அவர் பூத உடல் மறைந்த நாளேக் கொண்டர்டுகிருேம். எதற் காகக் கொண்டாடுகிருேம் ?

போளுரே ! போனுரே என்ற் மகிழ்ச்சியா ? இல்லை. அது வல்ல அாததம.

  பாரதி அமரத்வம் பெற்ற நாள் அது. சாவின் மூலம் என்றென்றும் சர்கா வரம் பேற்ற தினம் அது.
  உண்மையிலே பாரதி தமிழ் மக்கள் நெஞ்சிலே கிலேத்த காள் அது.
  உலகத்திலே எவ்வளவேர் மனிதர்கள் பிறக்கிரு.ர்கள். இறக்கிருர்கள். ஆல்ை கமது கவி ராஜசிங்கன் சிப்பிரமணிய பாரதி நம்மிடையே பிறந்து கம்மிட்டை வளர்ந்து கம் எதிரே அமரத்வம் அடைந்தர்ரே ! சர்வின் மூலம் சாகர் வரம் பெற்ருரே ! அந்தச் சரக் ர்வரம் பெற்றதைக் கொண்ட்ாடுள் தாம்.
  ஒருவன் பிற ங் த  ைத க் கொண்ட்ாடுவது சிறப்பர் ? அவ்ன் சாகா வரம் பெற்ற தைக் கெர் ண் டு வ து

சிறப்பர் ? பிறப்புக்கென்ன்: உலகிலே எவ்வளவோ பேர் பிறக்கிரு.ர்கள். கடினங்தொ அம் ஆயிரக் கணக்கர்ன உயிர் கள் பிற்க்கின்ற்ன. க்ம்முடைய தோழர் இருகூடி சுந்தர்ம் பிள் இளயைக் கேட்டிால் இதற்கான புள்ளி விபரம் கொடுப்பர்ர்.

  உலகிலே எவ்வளவேர் மக் கள் பிறக்கிருர்கள். பிறப்பி லை ஒருவன் உயர்கிரு ை? இல்லை. பிறந்துவிட்டத்தாலே மாத்திரம் ஒருவன் வாழ்க்கை யின் விழுமிய லகவியத்தை அடைந்து 

விடுகிருன?இல்லை

  மனிதப் :பிறவியின் லகவியம் அமானதல. அதர்வது சாகச விரம் பெறல். அதாவது என்ன ? மனித குலத்தின் கெஞ்சில் என்றும் கில்த்திருத் . 
  பாரதி சாகவில்லை. சர்வினே வென்ற கவி அவர்; காலனக் காறி உமிழ்ந்த கவி அவர் ; சிர்கா வரம் பெற்ற கவி அவர்.
  அவர் பிறந்ததற்கு மதிப் பில்லே. சாகர் வரம் பெற்ற தற்குத்தர்ன் மதிப்பு. வரமின்றேல் அவரை கவனிக்கப் போகிருர் ? வளவோ மனிதருள் அவரும் ஒருவராவார்.
  ஆகவே, அவர் சர்க்கா வரம் பெற்ற திருந்காளே செப்ட்ம்பர் 11. அதுவே பாரதி பெரு நாள். அந்நாளேக் கொண்டர் டுவோம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/70&oldid=1314472" இலிருந்து மீள்விக்கப்பட்டது