பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதருக்குத் தோழன் 99

துடிவேலன் : கோமளா ! இப்படி உட்காரு. ரொம்ப க2ளப்பா இருக்குற1 ஸ்டிராங்கா டி போட்டுகிட்டு வர்ரேன். சோபாவுல உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கோ. -

கோமளா ! உங்க இேரக்கமான மனசுக்கும், அன்பான பேச்சுக்கும் ரொம்ப நன்றி. நான் தனியா இருக்க னும்னு ஆசைப்படறேன். நீங்க போகலாம்!

வடிவேலன் : நான் சொன்னதையே திருப்பி சொல்றியா! செய்ததையே திருப்பி செஞ்சா, உலகம் தாங்காது. கோமளா மன்னிக்கனும், மறக்கணும்னு பெரிய வங்க சொன்னதை செய்து காட்டனும்னு கினைக் கறேன். மன்னிக்க முடியுது. மறக்கத்தான் முடி யலே! என்னல மறக்க முடிஞ்சாலும், என்னுடைய லட்சியம் எல்லாம் சுக்கு நூரு உடைஞ்சுபோறதை சகிச்சுக்க முடியலே. அதுலைதான் இந்த மெளன விரதம்.

கோமளா : நீங்க சாதிச்சது போதும். தயவு செய்து

என்ன கடந்ததுன்னு சொல்லுங்களேன்.

வடிவேலன் : கோமளா...நான் ரொம்ப சீரியஸா கேட்கப் போறேன். ஏன் எதற்குன்னு கேள்வி கேட்காம பதில் சொல்லனும். நான் என்ன உத்தியோகம் பார்க்குறேன்னு உனக்குத் தெரியுமா? கோமளா : என்னங்க...20 வருஷமா உங்க கூட நான் வாழறேன்...இப்படி ஒரு கேள்வியை கேட்குறிங் களே!...நான் என்னமோ ஏதோன்னு பயந்துகிட்டு இருக்குறேன். வடிவேலன் : நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கலே... கோமளா...என் கேள்விக்குப் பதில் தான் வேணும். விமர்சனம் இல்லே! புரியுதா!