பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல பாதை 33.

மோகன் : என்னடா அவ்வளவு பெரிய சந்தேகம்? என்

கிட்டதானே இந்தப்பே ைஇருக்கு.

குமார் : உன் கிட்ட இருக்குறதுலை உன்னுேட

பொருள்னு எப்படி என்லை ஒத்துக்க முடியும்? சரி பேச்சை விடு மோகன்! இது உன் பேதைான்.

மோகன் : அதுதானே பார்த்தேன். உண்மை எப்பவும்

உண்மைதாண்டா.

குமார் : நீ சொல்றது சரிதான் மோகன். இந்த கோட் - புத்தகத்தை கொஞ்ச நேரங் கொடேன். ஒரே

மூச்சுல காப்பி பண்ணிகிட்டு, கொண்டு வந்து: தந்துடுறேன். i. மோகன் : பாடுபடுறவன் ஒருத்தன். பலனை அனுபவிக் குறவன் இன்ைெருத்தன். இந்த ஒசுக்காகத்தான் ஊர்பட்ட பேச்சு பேசுனியா?

குமார் : நீ நல்ல புத்திசாலி. என்னைபோல முட்டாளுங்: களுக்கு, நீதானே கொடுத்து உதவனும். - மோகன் : துப்பறியுற சிங்கம் அதுக்குள்ளே துவண்டு போயிட்டியே! இந்த கோட் புத்தகத்தைப் பார்க்கு லேன் ,ை நீ என்ன செய்வெ? குமார் : வழக்கமா கடைசி பெஞ்சல உட்கார்ந்து

வாங்குற கடைசி மார்க்கை இப்பவும் வழக்கமா வாங்குவேன். - மோகன் : அப்படின்,ை இப்பவும் வாங்கு. f குமார் : வாங்கிடுவன். அது உனக்கில்லெ அவமானம். மோகன் : அவமானம் எனக்கா! எப்படி? குமார் : முதல் மார்க் வாங்குற மோகைேட பிரண்டு,

குமார், முட்டை வாங்குன அவமானம் உனக்கு: