பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二34 எஸ். நவராஜ் செல்லேய

தான்பா. அதனுலதான், ஏதோ பாஸ் மார்க் வாங்க உதவி பண்ணுன்னு கேட்குறேன்.

மோகன் : நான் கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன்!

குமார் : உண்மைதான். தோன் எழுதியிருக்கே. தோன் கிறைய மார்க் வாங்கனும். முதல் மாணவனு

வரணும். அப்பா கிட்ட காட்டனும். அவர் தரப் போற புது சைக்கிளை ஒட்டனும்.

மோகன் : அப்பொ நீ என்ன செய்வே?

குமார் : நீ ஒட்டுற புது சைக்கிளைப் புடிச்கிட்டு பின்ன

லேயே ஒடி வருவேன். -

மோகன் : (பெருமையுடன்) ஏன்? பின்னல ஏறிக்க

மாட்டியா? -:

குமார் : மாட்டேன். புது சைக்கிள்ல மண்ணு பட்டுடும். நான் மாட்டேப்பா. I_, மோகன் : போடா பைத்தியம். இப்பதான் கேள்வி பதில் ரெடி. அதுக்குள்ளே சைக்கிளைப்பத்தி கனவு கானுருன். - --- குமார் : சைக்கிள் நிச்சயம்பா மோகன். அந்த கோட்டை

தாடா உடனே தந்துடுறேன். மோகன் : மாட்டேன்! நான் படிக்கனும். குமார் : அப்பொ நீ படி! நான் கேட்குறேன்.

மோகன் : நான் என்ன பூங்காவில உள்ள ரேடியா

பெட்டியா? போடா! விட்டுக்குப் போய் படி. -

குமார் . சரிப்பா இது உன் வீடு. நான் போறேன்.டேய் மோகன் ஊர் சுற்ரும ஒழுங்கா வீட்டில் இருந்தே :படி: - .." * " -