பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J fT6ð) தி J D

பற்றத்தான் முடியலே! முட்டாளுங்களுக்கு எல்லாம், இப்ப இது ஒன்னுதான் சுலபமா வருது.

இகன் : என்னது? து ை மற்றவங்களுக்கு புத்தி சொல்றதுதான்.

(இரு வ ரு ம் சிரிக்கிருர்கள். குமார்

போகிருன்.)

காட்சி 3

இடம் : வீடு காலம் : மாலை உள்ளே மோகன், அம்மா, தலைமை ஆசிரியர்,

குமார். -

மோகன் : (பதட்டத்திலே கத்தி அழைத்தல்) அம்மா

அம்மா! அம்மா!... அம்மா : என்ன மோகன்? ஏன் அப்படி பதர்றெ? என்னப்பா இது? வீடெல்லாம் புத்தகமா எறைஞ்சு கிடக்குது? - மோகன் : போச்சும்மா! எல்லாம் போச்சு!

அம்மா : புரியும்படியா சொல்லுப்பா! மோகன் : நா8ளக்கு காலையில் எனக்கு அரையாண்டுத்

தேர்வு ஆரம்பிக்குது. தெரியுமில்லே! - - அம்மா : அதுதான் எனக்குத் தெரியுமே! மோகன் எல்லா பாடத்துக் கேள்விக்கெல்லாம், விடை

எழுதி வெச்சிருந்தேனே! அந்த கோட்புத்தகம்...