பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடிக்கை 65

பில்லியேடா!... ஒரு சின்ன வேலை விட்டா கூட வேடிக்கை! தமாஷ்...சிரிப்பு தான்...எப்பதான் நீ திருந்தப் போறியோ?

கமலம் : (சிரித்துக் கொன்டே) என் அப்பாவும் இப்படித்தாங்க. எப்பப் பார்த்தாலும் வேடிக்கை... தமாஷ்...சிரிப்புத்தான்.

சேகர் : போய் உங்க அப்பாகிட்ட இவனையும் சேர்த்து விடு. ரெண்டு பேரும் காலை கட்டிக்கிட்டு Three Legged Race @L-L-Guh.

  • கமலம் : காலையில காபி இல்லேன்ன என்னம்மா

கோபம் வருது... முத்து: நான் போய் ஒட்டலில் காபி வாங்கிகிட்டு வரட்டாம்மா?... அம்மா...அந்த மாமி முகத்துல காபி பொடி... ரொம்ப தமாஷ்...

(சிரித்துக் கொண்டே ஓடுகிருன்)

கமலம் : பார்வதி முகம், வேஷம் போட்ட மாதிரி இருக் - திருக்குமே! -

சிரிக்கிருள் சேகரும் சேர்ந்து சிரிக் கிருர்).

காட்சி.2

இடம்: வீட்டின் முன் அறை நேரம் : காலை 9 மணி

- Iசேகர் சட்டை போட்டுக் கொண்டு,

பட்டன் போட்டபடி வருகிரு.ர். மேலே

இரண்டுபட்டன்கள்.இல்லை. அவசரமாக தன் மனைவி, கமலத்தைக் கூப்பிடுகிரு.ர். I