பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எஸ். நவராஜ் செல்லையா.

சேகர் : கமலம்!! எத்தனை தடவை கூப்பிட்டாலும்

ஏன்னு கேட்குற பழக்கமும் இல்லே புத்தியும் இல்லே சட்டையை துவைச்சா போதுமா பட்டன் இருக்குதான்னு பார்க்க வேண்டாமா நான் என்ன சாண்டோவா முண்டா பனியனேட வெளியில போக? முடியுமா!

(சுற்றுமுற்றும் போய் பார்த்துவிட்டு வருகிரு.ர்.)

முத்தாவது இருக்கிருனே என்னவோ? முத்து (வந்து கொண்டே) இதோ வந்துட்டேம்பா. சேகர் : உன் அம்மா எங்கேடா? முத்து வேலைக்காரிகிட்டே யுத்தம் பண்ணிகிட்டு

இருக்காங்க. மல்யுத்தம் இல்லேப்பா...வாய் யுத்தம் தான்.

കേ പേു പേ8 ജ8ു്? முத்து : சமைச்சு முடிச்ச பிறகு. பொழுது போகலியாம் அதைத்தான் நான் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன். சேகர் : அது தான் என் காட்டுக் கத்தல் கூட காதுல

விழலியாக்கும். நான் பேசிக்குறேன்.

(முத்து வெளியே போக புறப் படுகிருன்)

முத்து! நீ எங்கேடா போறே?

முத்து நீங்க தான் அம்மாகிட்ட பேசிக்குறேன்னு சொன்னிங்க? அப்புறம் என்னப்பா...நான் போறேன்.