பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தி தீட்டிக் கொண்டிருந்தோம் கத்தரிக்காய் அறுக்க’.

‘அதைக் கேக்கலை.

நீங்களும் உன் புருஷனும் என்ன செய்து கொண் டிருந்தீர்கள்?’

‘அது அவருக்குத்தான் தெரியும்; எனக்குத் தெரி யாது’

என்ன தெரியாது? நான் சொல்லக் கூடாது’

அதைக்கேக்கலை ; சம்பவம் நடந்த அன்று தூங்கிக் கொடிண்டிருந்தீர்களா முழித்துக் கொண்டிருந்தீர்களா?

அவர் எங்கேங்க என்னைத் தூங்க விடராரு ‘மேலே கத்தறது கேக்கலையா?

“எங்களுக்கு பயமுங்க இங்கே பேய்கள் நடமாட றது உண்டு. வெளியிலேயே வரமாட்டோம்’

அவர்கள் எப்படி செத்து இருப்பாங்க?’ “பேய்தான் அறைஞ்சிட்டு இருக்கும் எப்படி சொல்றே?’

மனுஷன் அந்த அம்மாவை அணுக மாட்டான்க. அந்த அம்மா அழகிலே அவனவன் சொக்கிப் போவானே தவிர எவனும் அறைய மாட்டான். அப்படி அறைஞ் சால் அவன் மனுஷனா இருக்கமுடியாது; பேயாத்தான் இருக்கமுடியும்

நீ எப்படி சொல்றே?’ ‘இதே வீட்டிலே இரண்டு வருஷத்துக்கு முன் -