பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



I்பு 1 L ( T1 . நீங்கதான் பதில் சொல்லீட்டிங்களே' அது இல்லே எப்படி வேலைக்கு வந்தே" இந்த அம்மா நடித்த படம்னா எனக்கு உயிர் அவங்களைப் பார்க்கணும் அவங்களோடே பேசணும் முடிசா அவங்களோடேயே இருக்கணும்னு ஆசை . "என்னடா உளர்றே' இது போல எத்தனையோ பேர் உளர்ரதை நான் பார்த்து இருக்கிறேன் நான் விதிவிலக்கு இல்லே யார் உன்னை சிபாரிசு செய்தது' 'நான் கொஞ்சம் அழகா இருக்கேன்னு... என்னடா உளர்றே' அவங்களுக்கு அழகா இருக்கிற ஆம்பளைங்க என்றாலே பிடிக்கும். பொம்பளைங்க இவங்களைவிட அழகா இருந்தால் பிடிக்காது? உனக்கு எப்படித் தெரியும்? டிரைவர்! எப்படி அந்த பொம்பளை?' "உங்க கால்லே கட்டி அடிக்கணும் என்பேன். உடனே அவங்களுக்கு உச்சி குளிர்ந்துடும்' அவங்க புகழலே மயங்குவாங்களா? நீங்க சினிமாக்காரங்களைப் பார்த்ததே இல்லைன்னு தெரியுது யார் எப்படி நினைக்கிறாங்க அதுதான் அவங்க நினைப்பு யோசனை 'அன்னைக்கு ஸ்டுடியோவிலிருந்து உன் காரிலே தானே வந்தாங்க ' என் கார் இல்லை , அம்மாவின் காரிலே. நான் க 1 1.