பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அனைவரும் சிரித்தார்கள் ‘PILLS’ என அவசரமாக ஒருத்தி இடை மறித்

தாள்.

‘கவர்ச்சி சரிந்து விடும்; தாய்மை சரியாது. என் றாள் புது நடிகை..

‘சிலருக்கு அப்படி என்றாள் பில்ஸ் நடிகை . ‘அவள் பேசிய சரிவு எது’ என்று தெரியவில்லை .

ஹீரோயின் நடிகையர் நிலைக்க முடியாது. எவளாவது காலேஜிலே ஒழுங்காப் படிக்க முடியாதவள் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வருவாள்; பழைய நடிகை அதோ கதிதான். இதுபோல் புதுமுகங் க தாய்க்கு வருவதில்லை’ என்று காரண காரியம் கூறினாள்.

ஊர்மிளா இல்லாதது அந்த ஸ்டூடியோவுக்கே களை இல்லாமல் போய்விட்டது. ‘ஊரு ஊரு’ என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஊரை விட்டு மட்டுமல்ல அவள் இந்த உலகைவிட்டே போய்விட்டாள். இந்த துக்கம் ஒவ்வொருவர் நெஞ்சையும் அடைத்துக் கொண்டு இருந்தது.

லைட்பாய்க்கு இப்பொழுது கையோட வில்லை, கால் ஓடவில்லை; அவளுக்கு லைட் அடித்த கை மற்ற ஒரு புதுமுகத்துக்கு அடிக்க அவனுக்குப் பிடிக்கலில் லையாம். இப்படி அவன் பேசிக கொள்கிறானாம். முகம் Touch up பண்ண பக்கத்தில் நிற்கும் ‘பாய்’ அவனுக்கு மற்றொரு முகத்தை Touch செய்ய விருப்ப