பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

எடுப்பதே இல்லை; கதை எங்களை நம்பித்தான் உருவா கிறது. Artist தான் எங்களுக்கு உயிர்; அவர்கள் தான் எங்கள் பேச்சு. நடிகர்களுக்கு எல்லாம் பஞ்சம் இல்லை உழைத்து முன்னுக்கு வர முடியாது என்று அறிந்த இளை ஞர்கள் இங்கேதான் வந்து முட்டிக் கொள்வார்கள். எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்ச் இரும்புக்கதவு ; இது கண்ணாடிக்கதவு ; இரண்டிலும் உள்ளே நுழைய முடி யாது. ஆனால் உள்ளே கவர்ச்சிகரமான தோற்றம் இருக் கிறது : ஓகோ என்று சம்பாதிக்கலாம் என்று வருவார்கள்; நடிகர் நடிகையர் சிரிப்பு அமர்க்களத்திலேயே மயங்கி விடுவார்கள். இவர்களைப் பேட்டி காணப் பத்திரிகை யாளர்கள் வீடியோப்பட ஏக்நாத்கள் பேனர்கள் விளம் பரம்; எங்களுக்கு வாழ்க்கை இருட்டடிப்புத்தான் இதிலே இறங்குறவர் எழுபது பேர் என்றால், ஏறி இறங்காதவர் ஏழு பேர்தான் ‘

உங்களை லெச்சர் அடிக்க வரச்சொல்லலை.

உங்க ‘Artist’ எப்படிப்பட்டவர்கள் என்றுதான் கேட்க வந்தோம்.

தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனப் படுத்துவது நாகரிகம் அல்ல’

வீதிக்கு வந்தபிறகு விமரிசனத்துக்கு ஆளாக வேண் டியதுதான்

‘யாரோடு அவள் நெருங்கிப் பழகுவாள் ‘அம்மாவோடு’

‘கலியாணமாகாத எந்தப் பெண்ணும் அப்படித் தான்; அடுத்தபடியாக