பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘வயசுதான்

‘சம்பவத்தன்று நீங்கள் அவள் வீட்டுக்குப் போனது உண்டா ?

‘குளிக்கச் சென்றது உண்டு. ஆனால் சேறு பூசிக் கொள்ளவில்லை’

‘சந்தனம் பூசிக் கொண்டீர்களா?’ என்று கெட் கிறேன்.

‘எனக்குச் சிரிப்பு தேவைப்பட்டது; அதற்காக அங்குப் போவது உண்டு’.

‘வீட்டில் உங்க மனைவி இல்லையா?’

‘ இருக்கிறாள். அவள் என்னை அழ வைக்காமல் இருந்தால் அதுவே அதிகம்

சிரிப்பதற்காவா அங்குப் போவார்கள்’

‘உங்களுக்கு இப்ப புரியாது : வயது ஆகட்டு 3 தெரியும்’

‘அவளைப் பார்த்தீர்களா? அவள் சிரித்தாளா?’ ‘அவள் சீரியசாக இருந்தாள்’ ‘என்ன தான் சொன்னாள்?’ ‘நடிப்புக்கு முழுக்குப் போடப் போகிறேன்’ என்

றான். நடிப்புத்

‘காரணம் என்ன?

‘அவள் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப் பட்டிருக்கிறாள்’ என்பதுதான் அதற்குக் காரணம்.

‘சரி தொழிலுக்கு வருவோம்