பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

“உருப்படியா சென்ட்ரல் ஸ்டேஷன்லே இருந்து வந்தால்... கேக்க வேண்டியதில்லை அவங்களுக்குத் தெரியும் இது கோடம்பாக்கம் கேசுதான் என்று”

‘’ நடிக்க சான்சு கேட்டாங்க இவங்களைப் பாரு அவங்களை பாரு என்று சொன்னாங்க. யாரும் இவங் களை பார்க்கிறதா இல்லை. டிஸ்கோ சாந்தி வீட்டுக்கு பிஸ்கோட் பாக்கட் வாங்கிக்கிட்டுப்போய்ப்பார்த்தாங்க

‘பிறகு என்ன ஆச்சு” உனக்குத் துண்டு பீடி வருமா என்று கேட்டாங்க. ‘குச்சி பூடிதான் தெரியும்’ என்றாங்க;

இங்கே ‘துண்டு பிடிக்குத்தான் சான்சு; பேசாமல் வந்தவழி பார்த்துகிட்டு போங்க’ என்று சொல்லிட்டார்.

டி.வி-யிலே சான்சு கிடைக்கும் 10 மணிக்கு மேலே ஆட வைப்பாங்க எல்லோரும் தூங்கற நேரம் அதனாலே உங்களுக்கு தைரியமா சான்சு தருவாங்க’

‘அப்புறம் ‘ Airport - ல் ரம்பையைச் சந்திச்சாங்க

‘என்னடி இங்கே என்ன பண்றே’

‘AIR HOSTESS ஆ இருக்கேன் நமக்கெல்லாம் இங்கேதான் - சான்சு ; Sheduled Class list - லே எனக்கு இடம் கிடைச்சுது’

‘அதென்னடி அது ‘

‘நாம் பின் தங்கியவர்கள் என்று சேர்த்து இருக் காங்க"