பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகர் தரணி

‘நடிகர் தரணி அவர்தான்’ ‘முரட்டு ஆளாக இருப்பார் போல இருக்கே’ ‘பெண்ணைத் தலைமேல் வைத்துக் கொள்வார்’

‘பலசாலி. அவர் அதனால் அவரோடு நடிக்கப் பயப் படுவார்கள்’

‘நடிப்பது அவருக்குப்பிடிக்காது; சண்டை போடு வது தான் பிடிக்கும்’

‘காதல் மன்னன் என்று பெயர் வாங்க முனைபவர் : ‘சார் உங்களோடு கொஞ்சம் பேசணும்’ ‘Call Sheet தரலையே Just a minitue ‘Shall adjust and come’

‘சார் நீங்க ஊர்மிளாவின் சாவோடு தொடர்புப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள்’

‘வாழவேண்டியவன் நான்’ அவள் சாவிற்கு நீங்கள் காரணமாக இருந்திருக்

கிறிர்.

‘ஊர்மிளா என்பது யார்? எனக்குத் தெரியாது’ ‘சார் நீங்க அவளோடு நடித்திருக்கிறீர்கள்’ ‘இதெல்லாம் எனக்குக் கவனம் இருப்பது இல்லை’ ‘என்ன படத்தில் நடித்திருக்கிறீர் என்பதாவது