பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

தெரியுமா?’

‘டைரக்டருக்கே தெரியாது; படம் ரிலீசானதுக் கப்புறம்தான் நாங்க இதிலே நடிச்சிருக்கோம் என்று தெரியுது. பெயரே முடிஞ்சப்புறம் தான் வைக்கிறாங்க’

உன்னோடு நடித்தவள் மறு நாள் பிணமாகி இருக் கிறாள், இதுவாவது தெரியுமா?

‘அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசி யமும் எனக்கு இல்லை ‘

அவள் செத்துவிடுகிறாள் நீங்கள் அழணும் இப்படி

ஒரு சீன்

  • Impossible அப்படி அழுது எனக்குப்பழக்கமில்லை

‘உங்களை அழவைக்கக் கூடிய செய்தி ஒன்று உங் களுக்குக் காத்திருக்கிறது’

‘ஒரு நிமிஷம் என்றீர்கள் ஒன்பது நிமிஷம் எடுத்துக் கொண்டீர்களே....

• Sorry ‘புதுசா ஒருத்தியோடு நடிக்கப் போறீங்க அதுவா வது தெரியுமா'’

‘கதையிலே ஒரு மாற்றம் என்று சொல்றாங்க : நேற்று வரை நான் ஒரு bachelor . இன்று ஒரு குழந்தைக் குத் தகப்பன்’

‘காதல் சீன் இல்லாமல் நடிக்க முடியாது என்று சொன்னீர்களாமே'