பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

‘நீங்கள் ஏன் முகமூடி அணிகிறீர்கள்’ என்றான்.

‘வருமானவரி அதிகாரிகள் என்று தவறாக நினைத் துக் கொள்ளக் கூடாது; உடனே பதுக்கி விடுவீர்கள் அதனால் தான்’ என்றான்.

‘எப்படி நீங்கள் கொள்ளையடிக்கும் பொருளைக் கணக்குக் காட்ட முடியாமல் பாதுகாக்க முடிகிறது என்று கேட்டான்.

‘எங்களிடம் கொடுத்து விடு நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்’ என்று சொன்னார்கள்.

சனியன் விட்டது என்று அப்பா சேர்த்து வைத் திருந்த கருப்புப் பணத்தை வாரிக்கொடுத்து விட்டான்.

‘நான் கேட்கும்போது கொடுங்கள்’ என்றான். ‘நகைகளையும் கொடுங்கள்’ என்று மிரட்டினார்கள்

‘நீங்களே எடுத்துக் கொள்ளலாம் என்று மரியா தையாகச் சொன்னான்.

‘பத்திரமாக எங்கள் லாக்கரில் இருக்கும்’ என்றார்

கன்

‘தேவையில்லை நகையில்லாமலே என் தோளி அழகாக இருப்பாள்’ என்று பதில் சொன்னான்.

அதிருஷ்டம் தேடி வருதோ இல்லையோ துரதிருஷ் டம் தேடி வரும் என்பதையும் கண்டு கொண்டான்.

3

-

X

‘யாராவது என்னை தேடிக் கொண்டு வந்தால் இல்லை என்று சொல்லி விடு’ என்று ஆபீஸ் டைப்பிஸ்டி டம் சொல்லி வைத்தான் ஐந்து மணிக்ல . கு மேே