பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0

‘நம்ப மாட்டார்களே’ என்றாள்.

‘முதலில் நீ இடத்தைக் காலிபண்ணு நம்புவார்கள். எட்றான்’

-

ஒரு விபச்சார விடுதிக்குப் போனான் மாறுதற்பக்

காக.

‘L’ போர்டு போட்டிருந்தது ‘ தைரியம் இல்லை உள்ள போக. வாங்க’ என்று வரவேற்றாள்.

‘L’ போர்டு எனக்கு பயமாக இருக்கிறது’ என்று திரும்பி வந்து விட்டான்.

‘L’ போர்டு போட்ட காரில் ஏறமாட்டான். அதே பழக்கம் இவனைத் தடுத்துக் காப்பாற்றியது.

X

-

X

இதே போல மற்றொரு சம்பவம் ; கொஞ்சம் பாழடைந்த வீடு; ஒதுக்குப்புறமாகவும் இருந்தது.

விளக்கு சிகப்பாக எரிந்து கொண்டிருந்தது. ‘டாக்டர் வீடா’ என்று கேட்டான். ‘விலைமகள் வீடு’ என்றாள்.

‘சிகப்பு விளக்கு எரிகிறதே அதனால் தான் கேட் டேன்’ என்றான்.

அதனால் தான் உங்களை வரவேற்கிறேன் என்றாள்.

‘சிரித்தாள் ; வலது காலை வைத்து வரலாம் என் றாள். அவள் தொழில் நடத்துபவள் என்று தெரிந்து