பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

‘அப்பா காலேஜிலே சேர்றதுக்கு டொனேஷன் ‘இதை எப்படிடா ஈடு செய்ய முடியும்?’ ‘வேலையிலே சேர்றதுக்கும் லஞ்சம் தரணும்’ ‘முடிவு’

‘நான் வேலைக்குப் போனதும் எல்லாம் சேர்த்து சம்பாதிச்சிக்குவேன் கவலைப்படாதீங்க’

-- + - ‘அப்பா நான் கராத்தே கத்துக்கிடப் போறேன் ‘எதுக்கும்மா இதெல்லாம் ‘நாளைக்கு சினிமாவுலே சேர்ந்தா இது ரொம்பவும் அவசியம் சான்சு அதிகம் கிடைக்கும்’

- - - என்னம்மா எழுதறே’ ‘காதல் கடிதம்’ ‘யாருக்கு?’ ‘ஒரு பைத்தியத்துக்கு?’ ‘யாரம்மா அது’ ‘காதல் பயித்தியம் அவருக்கு’

- x - ‘ஊருக்குப் போனதும் மறக்காமல் கடிதம் எழுது

‘இப்பவே எழுதிட்டேன்; போகும் முன் போஸ்டு செய்துடுவேன்’

‘சேர்ந்ததும் தானே எழுதனும்

‘அப்பாலே மறந்துடுவேன் அதனால்தான் இப்பவே எழுதிட்டேன்