பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அப்பா எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கித்தாங்க அப்பா ‘ ‘எதுக்கு ?’

Boy friends’ அவங்க ளுக்கு lift தர’ தப்பு பண்ணப் போறே’ ‘அவங்கதான் செய்வாங்க; நான் செய்ய மாட் டேன்’ ‘என்னம்மா சொல்றே’

வரதட்சணை கேக்காமல் கலியாணம் பண்ணிக்க வருவானுங்க; அதைச் சொல்றேன்.

- x -- அப்பா எனக்குப் புது நடிகர் ராவு தான் பிடிக்கும்’ ‘உனக்குப் பிடிச்சால் போதுமா அவருக்கு உன் னைப் பிடிக்க வேண்டாமா?

- x -- அப்பா அவசரப்பட்டு எனக்குக் கலியாணம் செய்து விடாதீங்க.

ஏன் ‘பல மாப்பிள்ளைகள் நம்ம வீட்டுக்கு வரணும் அவர்களை interview பண்ணணும்னு ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான்’

- - - - ‘அப்பா அண்ணனைக் கொஞ்சம் கண்டித்து வையுங்க அப்பா'