பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘எதுக்கு

என் சிநேகிதிகள் வந்தால் ‘உம்முன்னு மூஞ்சியை வச்சிக்கிறான். கலகலப்பா பேசிச் சிரிக்க மாட்டேன் என்கிறான்,

அதனால் உனக்கென்னம்மா நஷ்டம்

நம்ம வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன் என்று சொல்லிட்டாங்க அவங்க,

-

-

-

என்னைப் பார்த்து ‘உதவாச் சரை’ என்கிறாள் அப்பா ‘

‘இல்லேப்பா அவள் புடவையைப் பார்த்துச் சொன்னேன்,

- -

-

-

‘பாரதியின் பாடல்களில் உங்களுக்கு எது மனப் பாடம்?,

‘கண்ணம்மா என் காதலி காரணம்?

‘அதன் வாசகங்கள் சமயத்துக்குக் கைகொடுக் சின்றன’

--

x

-

நீ எப்படிப்பா சுமுகமான குடும்பம் நடத்தறே’

ஆமாம் போடுவேன், தலையசெப்பேன்; எதிர் பேசாமல் அடக்கமா நடந்துகுவேன்’

-

+

+