பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

‘ஆட்டோக்காரர்கிட்டே என்னடி தகராறு?’ அவன் அடி போட்டுப் பேசறான்’

காசுக்கு அடி போட்டு இருப்பான்; நீ ஒரு அடி தள்ளி நில்லு

‘என்னை Kidnap செய்து விடுவானாம் அவனை உள்ளே தள்ளினால்

‘காலம் அப்படி, ஜாக்கிரதையாயிரு’

-

- -

-

ஒரு நூறு ரூபாய் இருந்தால் கடனாத்தரமுடியுமா நூற்று ஒன்றுதானே இருக்குது’ ‘வேணாம்; வேறு எங்காவது கேட்டு வாங்கிக்கிறேன்

-

-

-

‘அடுத்தது ஆணா பெண்ணா ?

பெண் தான் வேணும் அவள் தான் பிற்காலத்திலே சம்பாதிச்சு போடுவாள்

t

-

-

-

‘நீ என்னோட சினிமாவுக்கு வரியா ‘அத்தி பூத்தாப் போல இருக்குதே’ ‘கியூவிலே நின்று டிக்கட் வாங்கணும்’

- - - -

“என்னாடா தாடி மீசை? அய்யப்பன் யாத்திரை ;

11 1Y