பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘இது என்ன இதைத் தேர்ந்து எடுத்தே’ ‘கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்க விளங்கலையே என் மனைவி என்னோடு அங்கு வர முடியாது

-

+

-

அவன் மனைவி சுகமில்லாமல் இருந்தாள். நர்சிங் ஹோமில் அடைக்கலம் புகுந்தாள். இவனுக்கு அவள் கவலையே பெரிதாக இருந்தது.

டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள் இவனிடம் உள்ள காசு காலியாகி விட்டதால்

‘சார் என் மனைவி பிழைப்பாளா’

‘தைரியமாக இருக்கலாம் இனிப் பிழைக்கமாட் டாள் என்று சொல்லி விட்டார்கள்’

‘என்ன சார் செய்வது?

‘கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்!

‘அவள் பிழைக்க வேண்டாம் என்றா?’

அதற்கு நாங்கள் இருக்கிறோம்’ பிழைக்க வேண் டும்’ என்று

‘என்னங்க டாக்டரிடம் பேச்சு

‘உன்னிடம் பேச முடியாததால் தான் ‘ நீ போன பிறகு நான் என்ன செய்ய முடியும்

‘இடுக்கண் வருங்கால் நகுக’ வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

- ‘வந்த பிறகு என்ன செய்வது?