பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

‘அழவேண்டியது தான். அதற்கப்புறம் தானாக மறந்து விடும் கவலைப் படாதே’

அவள் மூடிய கண்களைத் திறக்கவில்லை.

-

+

-

காலம் சுழன்றது; மகனும் மகளும் பேரப் பிள்ளை களை அவர் வேண்டிய அளவுக்குப் பெற்றுத் தந்தார்கள்.

அவர்கள் இவனைச் சிரிக்க வைத்தார்கள். ‘பாட்டி எங்கே என்று கேட்டார்கள்’

கூடத்தில் பொட்டு வைத்த படத்தைக் காட்டி னார்.

‘பாட்டி கதை சொல்லுவார்களா தாத்தா’ என்று கேட்டார்கள் :

‘சிரிக்க வைப்பாள் என்று சொல்லி முடித்தார்.

முற்றும்