பக்கம்:நாடகக் கலை 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 195 மனேகரன் காடகத்தில் சங்கிலியறுக்கும் காட்சி; புருஷோத்தமன், பத்மாவதி, வசந்தசேனை, ராஜப் பிரியன், சத்தியசீலர், மனேகரன் ஆகியோரைத் தவிர மற்றும் அமைச்சர்கள், காவலர்கள், எடுபிடிகள் முதலிய பலர் மேடையில் நிறைந்திருப்பது வழக்கம். மனேகர னும் பத்மாவதியும் உரையாடிக் கொண்டிருக்கும்போது இவர்களெல்லாம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால் காட்சியில் கவர்ச்சியிராது. அவரவர் பாத்திரப் பண்புக் கேற்றபடி ஒவ்வொருவரும் முகத்தில் உணர்ச்சியைக் காட்ட வேண்டும். குறும்பு நடிகர் கடிகன் ஒருவன் ஏதாவது மிகையாக நடித்துச் சபையோரின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்துவிடக் கூடாது; எப்போதும் சபையோரின் கண்கள் முக்கிய மான பாத்திரங்களுடன் ஒன்றி நிற்கும்போது, தனியே ஒருபுறம் கிற்கும் நடிகர் வேறு தனிக் குறும்புகள் எதுவும் செய்யக்கூடாது. அப்படிச் செய்வது காட்சி யின் உணர்ச்சியையே கெடுத்துவிடும். கடிகன் தனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்தை எப்படியும் கெட்டுருப் போட்டுவிட வேண்டும். பாடம் சரியில்லையானல் நடிப்பே வாராது. இது என் சொந்த அனுபவம். சரியாகப் பாடம் செய்யாத நடிகன் எவ்வளவு சிறந்த நடிகயிைருந்தாலும் பயனில்லை. அவன் மேடையில் வெற்றி பெற முடியாது. காடக ஒத்திகை காட்க ஒத்திகை கேரங்களில் குறித்தபடி தவருது வந்து ஒத்திகையில் கலந்து கொள்ளவேண்டும். கடிகன் நா.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/106&oldid=1322647" இலிருந்து மீள்விக்கப்பட்டது