பக்கம்:நாடகக் கலை 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 79 மறுநாள் காடகத்தைப்பற்றி விமர்சனம் செய்த ஒரு பத்திரிகையாளர், இந்த உணர்ச்சியான கட்டத் தில் அங்கவை சிரித்தது உணர்ச்சியையே கெடுத்து விட்டது. அதுவும் ஆசிரியராகிய சண்முகமே ஒளவை யாராக கிற்கும்பொழுது சிறிதும் லட்சியமின்றி இந்தப் பெண் சிரித்தது மன்னிக்க முடியாதது' என்று எழுதி விட்டார். நான் அவரை கேரில் சக்தித்து அந்தப் பெண்ணின் இயற்கைத் தன்மையைப் பற்றிச் சொன்னேன். பிறகு அவள் படிப்படியாக அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டாள். அப்புறம் தொடர்ந்து கடந்த நாடகங் களில், கேராகச் சபையைப் பார்த்து அழாமல் ஒரு பக்க மாக முகத்தைத் திருப்பிக்கொண்டு ஏதோ ஒருவகை யாகச் சமாளித்தாள். எனவே, இதுபோன்ற குற்றங்களை கடிப்புக் கலை பயிலும் மாணவர்கள் தொடக்கத்திலேயே, பயிலும் போதே கன்கு கவனித்துத் திருத்திக் கொள்ள வேண்டும். குரல் பயிற்சி குரல் பயிற்சி மிக முக்கியமான ஒன்று. குரல் வள மாக இருந்தால் மேடைக்கு நன்ருக இருக்கும். பேசும் போது மென்மையாகப் பேச வேண்டிய வார்த்தைகள் உண்டு; வன்மையாகப் பேச வேண்டிய வார்த்தைகளும் உண்டு. வார்த்தைகளிலே ஏற்றத் தாழ்வு இருக்க வேண்டும்; குழைவு இருக்கவேண்டும். அன்பு காட்டிப் பேசுவதும் . ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/80&oldid=1322615" இலிருந்து மீள்விக்கப்பட்டது