பக்கம்:நாடகக் கலை 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புக் கலை .89 விட்டார்’ என்று சொல்கிறர்களல்லவா? அதுவும் இப் படித்தான். நடிகனின் திறமையைத்தான். அவ்வாறு குறிப்பிடுகிருர்கள். உண்மையில் நடிகன் பாத்திர மாகத் தன்னை எண்ணிக் கொள்ளுகிருனே தவிர, பாத் திரமாக மாறிவிடுவதில்லை. அப்படி மாறிவிடவும் ه القتيT ـاسهذه - நடிகன் மேடையில் நடிப்பதையே மறந்து, தான் புனைந்துள்ள பாத்திரமாகவே மாறிவிடும் போதுதான் முழு வெற்றி பெறுகிருன் என்று பலரும் நினைக்கிருர் கள். உண்மை அப்படியன்று. பாத்திரமாக மாறுவது என்பதெல்லாம் வெயிலில் மண்டை பிளந்துவிட்டது என்று சொல்லுவதுபோல் வெறும் வார்த்தை ம்யக்கமே தவிர வேருென்றுமில்லை...... நடிகன் பாத்திரத்தின் குண இயல்புகளை கன்ருகத் தெரிந்துகொண்டு பாத்திரத்துடன் ஒன்றி கடிக்க வேண்டும். ஆல்ை, காம் நடிக்கிருேம் என்ற உணர்வு -டகினைவு ஒவ்வொரு விகாடியும் நடிகனின் கவனத்தில் இருக்கவும் வேண்டும். அப்போதுதான் அவன் தன் கடிப்பிலே வெற்றி பெறுவான். தன்னை மறவாடில் பாத்திரத்தோடு இணைந்து கடிக்கும் வரையில் தான் அதை கடிப்பு என்று சொல்ல முடியும். தன்னை மறந்த நிலையில் உணர்ச்சிவசப்பட்டுப் பாத்திரமாகவே.மாறி, கினேவிழந்து கிற்கும் கிலேயை கடிப்பு என்று சொல்ல முடியாது. மறந்தும் மறவாத நிலை நடிகன் தனக்கு எதிர்ே வீற்றிருக்கும் சண்டியின் சுவை உணர்ச்சியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; தர.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/90&oldid=1322628" இலிருந்து மீள்விக்கப்பட்டது