பக்கம்:நாடகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முகத்தை பார்த்துப் நிற்கிரு.ர்கள். ஒரு பூத கணம் ஓடோடி வருகிறது. பூதம் : தென் பாண்டி பெண்ணரசி மதுரை மீளுட்சி படை நடத்தி வருகிருள். பூலோகம் அவள் காலடியில்! பொன்னுலகம் சரணடைந்து விட்டது! அவள் கனல் வேகத்திற்கு கயிலே இதோ கரைகிறது. பாருங்கள்! பனிக் கட்டியால் ஆகியிருந்த கூட கோபுரங்களும் - கோயில்களும் - கரைந்து வெள்ளமாக வழிந்தோடு கின்றது! தேவர்களெல்லாம் - பாறை இடுக்குகளிலே நிற்க முடியாமல் தடுமாறுகிருர்கள். ஒரு தேவர் : நந்தி தேவரே! நிலைமை மிஞ்சிக் கொண்டிருக் கிறது! நீர் நின்று கொண்டிருக்கிறீர். சிவனை எழுப்பி விடும். நந்தி : அவர் யோகத்தைக் கலைத்து என்னை மற்றுமொரு மன்மதளுக எரியச் சொல்கிறீரோ? தேவர் : கயிலே கரைந்து தேவ கணங்களும் பூத கணங் களும் அழிந்து விட்ட பிறகு சிவனுக்கு என்ன வேலை? அவன் சேவைக்கு யார் மிச்சமிருக்கப் போகிரு.ர்கள். (அப்போது சிவலிங்கமும் கரைகிறது. அதனுள் சிவன் தவயோகத்தில் இருக்கிருன். மீளுட்சியின் போர்ப் பாட்டின் ஆர்ப் பாட்டம், நெருங்கி வந்து கொண்டிருக் கிறது! வேறு வழியின்றி நந்தி மத்தளத்தை எடுத்து சிவனுக்குப் பின்னல் ரி : வாசிக்க ஆரம்பிக்கிருர், படி களத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அ. சின் யோகம் கலேகிறது. மெல்ல விழித்துப் பார்க்கிருர். புன்னகையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/135&oldid=781564" இலிருந்து மீள்விக்கப்பட்டது