பக்கம்:நாடகங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - காஞ்னே : மீனட்சி, அம்மா மீளுட்சி மீனு : அம்மா (என்று வருகிருள்) காஞ் : (பால்செம்பை மீனாட்சியிடம் கொடுத்தபடி) நீ எல்லாம் தெரிந்தவள். உன் கணவர் எல்லாம் வல்லவர் இருந்தாலும் ஒரு மணமான பெண்ணுக்குத் தாய் சொல்ல வேண்டியதைச் சொல்லுகிறேன். மீனு : தாராளமாகக் கேட்டுக்கொள்ளக் கடமைப் பட்டு இருக்கிறேன். காஞ் : மகளே! அறங்கள் 32 என்று ஆன்ருேர் வகுத்திருக் கிருர்கள். அதை வாழ்க்கையிலே நடத்திக் காட்ட வேண்டியது உன் பொறுப்பம்மா. (என்று கூறி நடக்கிருள். பின்னணி இசை கூட்டுகிறது. 32 அறங்களும் அறம் எனப் பட்டதே இல் வாழ்க்கை என்பது முதலாக உலகம் உய்ய ஒரு மகளைத் தந்து அன்னைஎன்ற புகழுக்கு ஆளாக வேண்டும் என்ப்து ஈராக பாட்டு வளர்கிறது. அந்தப் பாட்டின் கருத்துக்களுக்கேற்ப நிகழ்ச்சிகளின் கோர்வை காட்சியாகிறது.) காட்சி எண். 49 மீனுட்சியின் அந்தப்புரம் நோக்கி காஞ்சனை அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிருள். எதிரே அம்பலம் வருகிருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/147&oldid=781590" இலிருந்து மீள்விக்கப்பட்டது