பக்கம்:நாடகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. I காட்டி விட்டான்.தலைக்காட்டுத் தங்க மகுடம் பறி போயிற்று! கூதி : என்ன? அது கேட்டு அவை அதிர்ந்தது. தினவோடு அப்பரின் தொண்டர்கள் நிமிர்ந்தனர். பவனந்தி மகளுக்குப் பரவசம்! சிரித்து விட்டாள். 'ா க் . II) களே I வனந்தி மகள், கூத்தரே-உமையவள் ցԲԱ5 கோழை! நெருப்பிலே விழுந்தாள். நான் வேதனை வெறியிலே சிரித்து விட்டேன், வெட் கம்! இருளப்பன். அன்று பறந்த கொடியறுத் தாள். இன்று இருந்த முடி எடுத்தாள். எற்றுக்கு நீங்களெல்லாம் இருக்கின்றீர். 11) Ա): உணர்ச்சி மிக்க கேள்வி. நாங்கள் உயிரையே விலையாகத் தர வேண்டிய சூழ்நிலை... எனச்சொல்லிக் கொண்டே மழவராயன் வந்தான் கூத்: மழவராயா? மழ: மலேயபெருமாள் சொன்னது உண்மையி லும் உண்மை. மற்றபடி நானும் ஒரு சேதி கொண்டு வந்திருக்கிறேன். பொன் விளையும் நிலத்து பூபதி குவளலாபுரத்து-அமராபரணன் ஆசை மறந்து அரசு துறந்து நாடு கடந்து துற வியாகி விட்டார். கூத். எல்லாம் சிவன் செயல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/68&oldid=781711" இலிருந்து மீள்விக்கப்பட்டது