பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9i

யாராவது வில்லைத் தொடும்போது முறிந்து விட்டால

ரிலைமை யென்ன? எண்ணிப் பாருங்கள். இப்படி

காடக மேடையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருக்கின்

றன. தவறு கேராமல் பார்த்துக் கொள்ளும் கடமை யில் ஒவ்வொரு காடகக் கலைஞனும் கவனமாக இருக்க

வேண்டும். தவறு செய்து விட்டு வேறு யார்மீதும் பழி

போட முயலக்கூடாது.

இவ்வாறு நாடக வாழ்க்கையில் கான் கற்றுக் கொண்ட பாடங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின் றன. அவற்றில் சிலவற்றையே குறிப்பிட்டேன். ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை தந்த பாடத்தை மறவா மல் வாழ்வைச் செம்மைப்படுத்தி கல்வாழ்வு வாழ வேண்டுமென்பதே என் வேண்டுகோள்.

-சென்னை வாஞென் £6-1-196?'