பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


மனைவி மக்களோடு உற்சாகமாகப் பொழுதுபோக்க வேண்டிய விசேட காட்களிலும், அவர்கள் கோயுற்ற காட்களிலும்கூட அவன் பொதுமக்களை மகிழ்விக்க வந்துவிடுகிருன். தன்னை எரித்துக் கொண்டு மணம் பரப்பும் ஊதுவத்தியைப் போலவே கலைஞன் தன் வாழ்வை அழித்துக் கொண்டு மக்களுக்குக் களிப்பூட்டு கிருன். இந்த அற்புதமான வாழ்க்கை எத்தனை உயர்ந்த வாழ்க்கை என்றெல்லாம் எண்ணியெண்ணி கான் பெருமைப்படுவதுண்டு.

கடமையில் கவனம்

ஆருவதாக, கான் நாடகத்துறையில் கற்றுக் கொண்ட பாடம் மேடைக் கலைஞன் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது. கடிக னுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியமானது. சிறு தவறுகள் நேர்ந்தாலும் திருத்திக்கொள்ள முடியாது. திரைப்பட நடிகன் தவறு செய்து விட்டால் மீண்டும் ஒருமுறை அதைத் திருத்தி எடுத்துக் கொள்ளலாம். மேடை நடிகனுக்கு அந்த வாய்ப்பு இல்லை. தவறு. செய்தால் செய்ததுதான்

ஜனகருடைய تموي L}{Y மண்டபத்தில பலதேச அரசர்கள், சீதையின சுயம்வரத்திற்காகக கூடியிருக் கிறார்கள். வில்லை வ8ளத்து காணேற்றினுல் சீதையை மணக்கலாம் என்கிறார் ஜனகர். எலலோரும் முயல்கி ருர்கள். ஒருவராலும் முடியவில்லை. இறுதியாக இராமன் வில்லையெடுத்து வளைத்து காண்பூட்ட முயல்கிருன். வில் முறிந்து விடுகிறது. சீதை இராம. லுக்கு மாலை சூட்டுகிருள். இது கதை. இராமனுக்கு முன் வில்லை வளைக்க முயலும் அரசர்களில் வேறு