பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ο

பொது மக்களின்

&r 606M

“கஜலத் துறையில் ஈடுபட்டிருப்பவாகளுக்குப பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண் டும். பொதுமக்காளோடு தொடர்பு இருந்தால்தான் கலைஞர்கள் தாம் ஈடுபட்டுள்ள துறைகளில் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க முடியும்’ என்று சொல்லப்படு கின்றது. இது கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் கலைஞர் கள் பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான். ஆனல்.

பொதுமக்களின் கருத்தைப் புரிந்து கொள்வது எப்படி இதில்தான் ஒவ்வொரு கலைஞனும் திண்டாடு கிருன்,

முதலில் பொதுமக்கள் என்று காம் குறிப்பிடுவது யாரை: பண்டிதரையா, படித்தவரையா அல்லது பாமரரையா? இவ்வாறு ஐயப்பாடு எழுவதற்குக் காரணம் என்ன தெரியுமா?

எத்தகைய கலை நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகை யான மக்கள் கூட்டம் காட்டில் இருக்கத்தான் செய்கிறது.