பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

.

எப்படி முடிவுக்கு வருவது?

காடகத்தை எடுத்துக்கொண்டு பார் ப்போ ம்: புராண.இதிகாசங்களைப் புளுகென்று கேலி செய்யும் புரட்சி நாடகங்களுக்கும பொதுமக்கள் ஆதரவு இருக் கிறது. அதே சமயத்தில் புராண.இதிகாச நாடகங்களை மாதக் கணக்கில் காள்தோறும் கடத்திலுைம் ஆர்வத் தோடு பார்க்கப் பொது மக்கள் காத்திருக்கிறார்கள். இவை இரண்டு வகையிலும் சேராத வெறும் பொழுது போக்கு காடகமா?-அதைப் பார்க்கவும் ஒரு பெருங் கூட்டம் தயாராயிருக்கிறது. எனவே, பொதுமக்கள் இதைத்தான் விரும்புகிருங்கள் எனறு எதைக்கொண்டு. முடிவுக்கு வருவது:

இன்றைய கிலையில கம்முடைய பொதுமக்களின் சுவையுணர்வினைப் புரிந்துகொள்வதும் அதைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவதும இயலாதென்றே தோன்று. கிறது.

படாதிபதிகளின் ஏமாற்றம்!

ஒவ்வொரு படாதிபதியும் பல லட்சங்களை வாரி யிறைத்தும், பொதுமக்களின் சுவை இதுதான் என் பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறிக் கொண் டிருப்பதை இன்றும் காம் கண்கூடாகப் பார்த்து

வருகிருேம்.

குறைந்த செலவில் எடுத்த ஒரு படம் திடீரென்று மகத்தான வெற்றியடைகிறது. அந்தப் படத்தைப் பார்க்கிறார்கள் படாதிபதிகள். வெற்றிகரமான அந்தப் படத்தின் சுவையினை அளவுகோலாகக் கொண்டே பல ப - ங் கள் வெளிவருகின்றன. படுதோல்வியடை