பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


ஆங்காங்கு எங்கள் ஆட்களாக காலைந்து பேர்களை அமரச் செய்வோம். குறிப்பிட்ட இடங்களில் அவர் களைக் கைதட்டச் சொல்வோம். அதனைத் தொடர்ந்து எல்லோரும் கைதட்டுவதென்பது மிக எளிதாக நிகழக் கூடியதாகும். கானே இந்த முறையைக் கையாண்டு. வெற்றி பெற்றிருக்கிறேன்

‘சிவ லீலா நாடகத்தின் பிற்பகுதியில் எனக்கு ஒய்வு கிடைக்கும். அப்போது அவையில அடையாளம தெரி யாமல் தலைப்பாகை கட்டிக்கொண்டு எங்காவது அமர்ந்து கொள்வேன். கடனக் காட்சிகள் முடியும் போது பலமாகக் கைதட்டுவேன். என இனப் பின்பற்றி எல்லோரும் கைதட்டிவிடுவார்கள். இதைப் போன்ற நேரங்களில் மக்களின் சுவையை காம் உருவாக்கு கிருேம் என்றே கொள்ள வேண்டும.

ரசிகர்களின் கடிதங்கள்

இப்போதெல்லாம் ரசிகர்களே தங்கள் கருத்துக் களைக் கடிதம் மூலமாக அறிவிக்கிரு.ர்கள். இது வரவேற்கத்தக்கது. புதிய நாடகங்களை அரங்கேற்றும் போது அவரவர் கருத்துக்களை அறிவிககும்படி காங் களே கேட்டுக் கொள்வதுமுண்டு சில பத்திரிகை களில் மக்களின் விமர்சனங்களை மகிழ்வோடு வரவேற்று வெளியிடுகிறார்கள். இவையெல்லாம் ஒரளவுககுப் பயன்படக் கூடியவையே என்றாலும் இவற்றைக் கொண்டே மக்களின் உணர்வினை முடிவு கட்ட முடிவதில்லை. துாற்றலும் போற்றலும்

1945-இல் முள்ளில் ரோஜா என்று ஒரு நாடகம் நடித்தோம். திரு. ப. நீலகண்டன் எழுதியது. துன்ப