பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


இவ்வாறு காங்கள் நன்கு சிந்தித்து மக்களுக்கு நன்மை யைத் தருமென்று முடிவு கட்டி மேடை ஏற்றிய காட கங்கள் ஒவ்வொன்றும், காளாவட்டத்தில் மக்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றிருக்கின்றது என் பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளுவேன்.

அவ்வைக்குக் கிடைத்த ஆதரவு

சில நாடகங்களுக்குத் துவக்க காலத்தில் கல்ல வரவேற்பு இருக்ததில்லை. இது எங்கள் அனுபவம். இதற்குச் சான் ருக ‘அவ்வையார் காடகத்தைச் சொல்ல லாம். முப்பது ஆண்டுகளுக்குமுன் அவ்வையாரை மதுரையில் அரங்கேற்றியபொழுது வருவாயில் அது கான்காந்தர காடகமாகத்தானிருந்தது. அறிஞர் களின் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆதரவு குறை வாகவே இருந்தது. இதனுல காங்கள் தளர்ந்துவிட வில்லை. ‘உலகம் என்பது உயர்க்தோர் மாட்டு’ என்ற உண்மையில் எங்களுக்கு அசைக்க முடியாத கம்பிக்கை யிருந்தது. பேரறிஞர்களின் புகழு ை களும், பெருமைக் குரிய பத்திரிகைகளின் மதிப்புரைகளும் பொதுமக்கள் ஆதரவை வளர்த்தன. சில மாதங்களில வசூலிலும் ‘அவ்வையாா முதலிடம் பெறறது இறுதியாகச் சென்னே மாநகரில் அவ்வையாா காடகத்திறகு மக்கள் அளித்த பேராதரவு எங்களேயே பிரமிகக வைத்தது.

கலை வெறியும் கள் வெறியும்

பொதுமக்கள் சுவை, பொது மக்கள் 3r ()ళf என்று இன்றைய மக்களின் சுவையையே அளவு கோலாக வைத்துக்கொண்டு, அவர்கள் போக்கில் கலைஞர்கள் போக முயற்சிப்பது கன்மையைத் தராது.