பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.

நாடகமும்

குழந்தைகளும்

இளஞ்சிறுவர்களுக்கு என்று தனியாகக் கலை கிகழ்ச்சிகள் கடத்தப் பெறவேண்டும். இது என்னு டைய நீண்ட காளைய ஆசை. ருஷியா போன்ற காடுகளி லெல்லாம் குழந்தைகளுக்கென்றும், மற்றவர்களுக் கென்றும் தனித்தனியாக நாடகம் கடத்துகிறார்கள். திரைப்படங்களும் எடுக்கிறார்கள். இவற்றையெல்லாம் கல்வித் துறையின் மூலம் அரசாங்கமே மேற்பார்வை செய்கிறது. நம்முடைய காட்டிலும் அது போன்ற ஒரு கிலேமை உருவாகி வருவதைக் கண்டு காம் மிகவும் மகிழ்ச்சி அடைகிருேம்.

வகுப்புகளுக்குத் தக்கபடி, குழந்தைகளின் வளர்ச் சிக்குத் தக்கபடி படிக்கும் புத்தகங்களை மாற்றிக் கொண்டே போகிருேமல்லவா? அதே போன்று குழந்தை களின் பருவத்திற்குத் தக்கபடி, அவர்கள் பார்க்கும் நாடகங்களின் படிப்பினையும் மாறித்தானே இருக்க வேண்டும்.

இப்பொழுது நம் காட்டிலே கடித்து வருகிறர்களே நாடகங்கள், அந்த நாடகங்களில் சிலவற்றைத்தான் குழந்தைகளோ அல்லது மாணவர்களோ பார்க்கலாம். எல்லா காடகங்களுக்கும் அந்தத் தகுதி இருப்பதாகச்