பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


சொல்ல முடியாது. இளம் பருவத்தினருக்கு ஒவ்வாத பல பெரிய விஷயங்கள்தாம் இன்று கடைபெறும் நாடகங்களில் மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. இப்ப டிப்பட்ட நாடகங்களைக் குழந்தைகள் பார்ப்பதால் பயனில்லாமல் போவது மட்டுமல்ல; கெடுதியும் உண்டு.

குழந்தைகளின் உள்ளம் தூய்மையானது. பிஞ்சு உள்ளம். பச்சை மரத்தில் ஆணியை அடித்தால் எப்படி எளிதாக உள்ளே நுழைந்துவிடுகிறதோ அதே போல், துாய்மையான இளம் உள்ளத்தில் தவறன விஷயங்கள் வெகு எளிதாகப் புகுந்துவிடும். பிஞ்சு உள்ளத்தில் கஞ்சைப் புகுத்தும் அத்தகைய தவருன செயலை ஆரம் பத்திலேயே பெற்றாேர்கள் தடுப்பது கல்லது.

வயது வந்த பெரியவருக்கு நன்மை தீமைகளைப் பகுத்தறியும் சக்தி இருப்பதால் அவர்கள் எந்த காடகத் தையும் பார்க்கலாம். அதல்ை பெரிய பாதகம் எதுவும் கேர்ந்துவிடாது. ஆனல் குழந்தைகளோ உலக அனுபவம் பெருதவர்கள். உணர்ச்சி வசப்பட்டு எதை யும் ஏற்றுக்கொள்ளும் உள்ளம் படைத்தவர்கள் அதல்ை நல்ல நாடகம் என்று பெரியவர்கள் தேர்ந் தெடுத்தவற்றைத்தான் குழந்தைகள் பார்க்கவேண்டும்.

சிற்றுண்டி விடுதிகளுக்குச் சென்று காவுக்குச் சுவை என்று கண்டதையெல்லாம் வாங்கித் தின் ருல் உடம்புக்கு நோய் வந்துவிடுகிறதல்லவா? அதே போன்று காட்டிலே நடைபெறும் எல்லா நாடகங்களை யும் பாகுபாடின்றிப் பார்ப்பதால் இளம் உள்ளம் கோயுற்றதாகிவிடும்.

கம்முடைய காட்டில் பருவத்திற்கேற்றபடி நாடகங் கள் கடத்தும் பழக்கம் இன்னும் ஏற்படவில்லை.