பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


வானெலியில் கல்வி ஒலிபரப்பிலும் குழந்தைகள் நிகழ்ச்சிகளிலும் சிற்சில சிறு நாடகங்கள் பருவத்துக்கு ஏற்ற வகையில் ஒலிபரப்பப்படுகின்றன. நாடகத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், அந்தப் பழக்கத்தை நடைமுறையில் கொண்டு வருவதற்குப் பொது மக்க ளின் ஆதரவும் அரசாங்க ஆதரவும் இன்னும் மிகுதி யாக ஏற்பட வேண்டும்.

1965 ஜூன் மாதம் 13ஆம் தேதி முதன் முதலாக, ‘அப்பாவின் ஆசை” என்னும் குழந்தைகள் நாடக மொன்றை காங்கள் அரங்கேற்றினுேம். இக்காடகத் திற்குத் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தினர் மூவாயிரம் ரூபாய் உதவி மானியம் வழங்கினாகள். இக்காடகம், குழந்தைகள் கலனில் மிகுந்த அக்கறை கொண்ட குழந்தை எழுத்தாளர் திருசசி பாரதன் அவர் களால் எழுதப் பெற்றது.

அந்த அப்பாவின் ஆசை’ நாடகம் தமிழ் காட்டில் g-oi от முக்கியாகரங்களில் மட்டுமன்றி, பம்பாய் போன்ற இடங்களிலும் உயர் கிலைப்பள்ளி மாணவர் களுக்கென்றே தனியாக நடைபெற்றது குறிப்பிடத் தக்கதாகும். சேலத்தில் மாணவர்களுககெனறு ஒரு காளும், மாணவிகளுக்கென்று ஒரு நாளும் இக்காடகம் தனித்தனியாக கடத்தப் பெற்றது.

இது போன்று இளம பருவத்தினருக்குரிய நாடகங் கள் ஏராளமாக கடைபெற வேண்டும். அவ்வாறு கடை பெற்றால்தான் எல்லா நாடகங்களையும் பார்க்கும் போக்கிலிருந்து குழந்தைகளைத் திருப்பமுடியுமென கம்புகிறேன்.

குழந்தைகள் நாடகமென்றால் நகைச்சுவை நிறைக்

திருக்கவேண்டும். அவர்கள் கைதட்டிச் சிரித்துப்