பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12

இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ என்று அரசனை வேண்டினன். தாகத்திற்குத் தண்ணிர் வேண்டும் என்று கேட்ட என் வயது முதிர்ந்த தந்தையும் தாயும் அதோ சிறிது தூரத்தில் இருக்கிறார் கள். அவர்கள் கண் தெரியாதவர்கள்; கடக்கவும் முடியாதவர்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் தண்ணிர் கொண்டுபோய்க் கொடுத்து அவர்கள் தாகத்தைத் தீர்த்துவைக்குமாறு கேட்டுக கொள்கிறேன். அவர்கள் தண்ணிரைக் குடிக்குமுன் எதுவும் பேச வேண்டாம்; கான் இறந்துவிட்ட சேதியைத் தண்ணிர் குடித்தபின் சொல்லுங்கள்!” என்று கூறித் தன் உயிரை விட்டான்!

சாகும் கணத்திலும் பெற்றவர்களுக்குத் தனது கடமையைச் செய்த இப்பேர்ப்பட்ட கல்ல இளைஞர் களின் கதைகளை நாடகமாகக் காட்டினல் எவ்வளவு நன்மை ஏற்படும?...இது போன்ற கல்ல எண்ணங்களை மனத்தில் பதியவைக்கும்படி செய்வதுதான் நல்ல நாடகம்.

இப்பேர்ப்பட்ட நல்ல நாடகங்களை உண்மையாக கடப்பதைப் போல் கம்ப வைப்பதுதான் நல்ல கடிப்பு. மேடையில் எதோ நாடகம நடக்கிறதென்ற நினைவு தோன்றாமல் உண்மையாகவே நடப்பதுபோல் பார்ப்ப வர்களை நம்பவைப்பதற்கு நல்ல நடிப்பில்லாவிட்டால் முடியாது.

நல்ல காடகத்திற்கு கல்ல கடிப்பு அவசியம். ஒரு வேளை இப்படி நல்ல கடிப்பு இல்லாவிட்டால்கூட கலல காடகத்தால் கெடுதி இல்லை. ஒரு கெட்ட நாடகத்திற்கு கல்ல கடிப்பு இருந்துவிட்டால் மிகவும் ஆபத்து மக்கள் மனத்தில் தவருண எண்ணங்களைப் புகுத்தி அவர்கள் மனத்தைக் கெடுக்கும் ஒரு காடகத்தை கல்ல கடிப்புத்