பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் படும் அவதி

கடிப்பைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பாத்தி ரத்தின் குணச்சித்திரங்களை கடிகர்களுக்கு கன்கு விளக்க வேண்டும் நடிகன், தானே உணர்ந்து கடிக் கும்படிச் செய்ய வேண்டும். தான் செய்வது போலவே செய்ய வேண்டுமென்று அதற்காக உயிரை விடக் கூடாது ஆசிரியர்.

ஆல்ை இதற்கும் விதிவிலக்குண்டு. வேடப் பொருத்தம் பிரமாதமாயிருக்கும் சிலருக்கு. ஆனல் நடிப்பு பூஜ்யமாயிருக்கும். அப்பேர்ப்பட்ட மந்தராசிக் காரர்களுக்கு ஓரளவு கடித்துக் காட்டில்ைதான் புரியும். நாடகாசிரியருக்கும் நடிகருக்கும் இடையே இருந்து கொண்டு இந்த நடிப்பாசிரியர் படும் அவதி கொஞ்ச மல்ல. உணர்ச்சி பாவத்தோடு அற்புதமாக கடிப்பான் ஒரு கடிகன். வார்த்தைகளைக் கொலை செய்வான்.

“என்ன சொன்னுய்?’ என்பதை எண்ண சொண் ளுய்?’ என்பான் கண்ணே. என்ளுேடு பேச மாட் டாயா?” என்றிருக்கும். இவன் கன்னே எண்ணுேடு பேஷமாட்டாயா!’ என்பான். மழை"யை மலை யென் பான். “கலை"யைக் களை'யென்பான். இந்தத் தமிழ்க் கொலையைத் தடுக்க கடிப்பாசிரியர் படும் பாடு அனுப வித்தவர்களுக்குத்தான் தெரியும்.

கண்களில் பாவம்

சில நடிகர்களுக்கு எல்லாம் வரும். கண்களில்

மட்டும் எந்தவித பாவமும் வராது. சோகம், சிரிப்பு,