பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

żs

கடிப்பாகக்கூடத் தோன்றும். என்ன செய்வது: ஐந்தடி தூரத்திலிருக்கும் ரசிகர்களையும், நூறு இருநூறு அடி தூரத்திலிருக்கும் ரசிகர்களையும் ஒருங்கே திருப் திப்படுதத நடிகன் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒலிப் பெருக்கியின் இன்றியமையாமை

இது ஒலி பெருக்கி உலகம். நூறு, இருநூறு பேர் உட்காரக்கூடிய சபையாக இருந்தாலகூட இன்று ஒலி பெருக்கி தேவைப்படுகிறது. மனித சக்தி அந்த அளவுக் குக் குறைந்துவிட்டது. இந்த நாளில ஐயாயிரம் பேர் கொண்ட சபையில் ஒலி பெருக்கியைக் கவனியாமல் ஒரு. கடிகன் பேசி கடித்துக் கொண்டிருந்தால் சபையோர் சும்மா இருப்பார்களா?

ஒரு நாடகப் பாத்திரம், கீழே உட்கார்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோ பேச வேண்டிய கட்ட மாக இருக்கலாம் அல்லது ஒர் அரசன் மேடையின் கோடியில சிம்மாசனத்தில அமர்ந்து கொண்டே பேச வேணடியதாகவும் இருக்கலாம். என்ன செய்வது? நடிகரின் குரல் கேட்கவில்லையென்றால் மரியாதையாகக் கீழே இறங்கி வந்து ஒலிபெருக்கியின் முன் கின்று கதறித்தான் தீரவேண்டும் இல்லையென்றால் அரசருக்காக ஆசனத்தருகே ஒலிபெருக்கி வைகக ஏற்பாடு: செய்ய வேண்டும.

அவையின் ஓரங்களில்

சில நாடக அரங்குகளில் ரசிகர்களுக்கு ஓரங்களில் இடம் கிடைத்துவிடும். காடகப் பாத்திரங்கள் மேடை யில் சற்று தூரத்தில் நின்றால் அவாக்களக் கண்ணுல். பார்க்கக்கூட் ரகிகர்களுக்கு வாய்ப்பு மேராது. அவர்