பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


மறுக்க முடியாது. இசைத் திறமையினலேயே அவர் நாடக மேடையையும், திரைப்பட உலகையும் பல ஆண்டுகள் கவர்ந்து வந்தார். நாடக மேடையிலும் இசையரங்கிலும் தமிழிசை வளர்த்த பெருமை அவருக்கு உண்டு.

அதே போல், திரு. எஸ். வி. சுப்பையா பாகவதர் அவர்கள் இசையுலகிலும் நாடக உலகிலும் ஒருங்கே இடம் பிடித்துப் பல ஆண்டுகள் புகழ் பரப்பினர் என்பதைத் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இசை - நடனம் - நாடகம் - ஹரிகதை ஆகிய துறைகளெல்லாம் ஒன்றுக்கொன்று இணைப்புடையன வாகும். நாடகப் புலவர்கள் இசையரங்குகளிலும், இசைப் புலவர்கள் நாடக அரங்குகளிலும் இடம் பெறு வது அந்நாளில் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்து வந்திருக்கின்றன. நாடகத் துறையிலிருகத நாடகப் புலவர்கள் பலர் நாட்டியம்-ஹரிகதை ஆகிய துறை களிலும்கூட விற்பன்னர்களாக விளங்குவதை நான் அறிவேன். இந்த வகையில், திருமதி. எஸ். டி. சுப்பு லட்சுமி அம்மையாரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். அவருடைய வள்ளி திருமணம், சீதா கல்யாணம்’ முதலிய கதைகளை நானே கேரில் கேட்டு அனுபவித் திருக்கறேன். காட்டிய ஆசிரியராகப் புகழ பெற்ற |கிபுணர் திரு கே என். தண்டாயுத பாணிப்பிள்ளை பவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

சிறுவர் நாடகக் குழுக்களிலிருந்து தோன்றிய கடிக மணிகள் பலர், இசைப் பெரும் புலவர்களாக இன்னும்