பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲8

திணைபால் காட்டும் விகுதி

சிறப்புப் பொதுப்பகுதி

சேர்ந்த விதங்களெல்லாம்

தென் மொழிக்கே தகுதி’

சுவாமிகளின் இலக்கணப்புலமைக்கும், இலக்கியப் புலமைக்கும் சான்று கூறும் ஒர் அருமையான பாடல் இது. இப்படி எத்தனையோ சொற்செல்வங்கள் சுவாமி களின் தோத்திரப் பாடல்களில் கிடக்கின்றன: நாடக உலகிலேயே தம் வாழ்நாட்களைக் கழித்த சங்கரதாச சுவாமிகள் தமிழிசை உலகிற்குத் தந்துள்ள இவ்வரிய பாடல்களை யெல்லாம் மீண்டும் இசையரங்குகளில் இடம் பெறச் செய்யவேண்டியது தமிழிசைச் சங்கத் தின் நீங்காக் சடமையாகும்.