பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

நாடகமும்

ஓவியமும்

காடகக் கலைக்கும் ஓவியக் கலைக்கும் நெருங்கிய உறவுண்டு. நாடகம் ஒரு தாய்க்கலை; பல்வேஅறு கலைகளை காடகக்கலை வளர்க்கிறது. கடனம், இசை, காவியம், ஓவியம், சிற்பம் முதலிய அருங்கலைகள் அனை த்தும் தாய்க்கலையாகிய நாடகக்கலையோடு சேர்ந்து வளர்ந்து, வருகின்றன.

நாடகக்கலையிலே இசைக்கலை முன்னணியில் கின்று ஆதிக்கம் செலுத்திய காலம் உண்டு. அதே போன்று ஓவியக்கலையும் சிற்பக் கலேயும் காட்சி, வடிவாக கின்று அரசு செலுத்திய காலமும் உண்டு.

இப்பொழுது எல்லாக் கலைகளும் திரைப்படக்கஜல் யைத் தஞ்சம் புகுந்திருக்கின்றன. விஞ்ஞானத்தின் துணையோடு வந்த திரைப்படக்கலை நாடகக் கலைக் கிருந்த தாய்த்தன்மையை அபகரித்துக் கொண்டு. விட்டது. இன்று தானே செவிலித் தாயாக கின் մ)Ւ எல்லாக் கலைகளுக்கும் வாழ்வளித்து வருகிறது. இருந்: தாலும் திரைப்படக்கலை நாடகக்கலை பெறறெடுத்து குழந்தையென்ற முறையில் அந்தப் பெருமையும். நாடகக் கலைக்கே உரியதாகும்.