பக்கம்:நாடு நலம் பெற.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4) 5) 6) 7) பாட்டில் அன்றே பாரதியும் பாடிக் காட்ட, 108 г. - நாடு நலம் பெற நாமெல்லாம் ஏட்டில் கல்வி எப்படியோ என்றே எழுதிக் கழிக்கின்றோம்! தான்புறுவ துலகமதே தனக்கும் உரிய இன்பமாதாய்க் கானும் நெறியே கல்வியெனக் கண்டார் - - குறளார்! யார்கண்டார்? பேணும் நெறியை யார் அறிவார்? பேச்சால் உலகை ஏமாற்றும் விணர் வாழ அவர்கையில் விளையும் இன்பம் -காணுவதே கற்கும் கல்வி அவற்குமட்டும் காலம் தனக்கு உதவுவதோ? க்ற்கும் கல்வி பிழைப்புக்குக் காரண மாக அமைகுவதோ? அற்பர் அயவார் அன்றளித்த அடிமைக் கல்வி தனைப்போற்றி நிற்கும் நிலையை வீட்டிடுவீர்! நிலவும் வாழ்வுக்

கணிகாண்பீர்! ஒர் ஊர் பள்ளி ஒராசான் உற்றால் திறக்கும்,

வராவிட்டால் சீருர் மக்கள் திரும்பிடுவார், தினமும் இதுதான் . . வழக்காமே! யாரோ இதனைத் தகைந்திட்டார்! ஏன்தான் அதற்கு விதித்திட்டார்? பாரோர் வாழும் கல்வி இதோ! பாராள் வீரே பார்த்திடுவீர்! தேர்வில் பாதி மாணவர்கள் தேரார் அதற்கும் ஆசிரியர். பேரில் உயர்வு பதவிபொருள் பெறுவர் இதுவும் - விந்தை யன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/110&oldid=782360" இலிருந்து மீள்விக்கப்பட்டது