பக்கம்:நாடு நலம் பெற.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற ஊரில் கோடி கோடியென ஒதுக்கும் பொருள்கள் . உண்மையிலே சீரும் செயலுள் சிறப்பார்ைச் சேர்தற்கான ரு லுள சிறப்பாரைச சே லேயே 8) மேலை நாட்டுக் கல்வியிலே மிளிரும் நன்மை தனைக்கொண்டு காலை எட்டு மணிஅளவில் கல்விக் கூடம் .திறந்திட்டால் வேலை சிறக்கும் பணிசிறக்கும் வேண்டும் கல்வி - விளக்கமுறும் மாலும் அகலும், கல்வியுடன் மற்றென் நலமும் . மலர்ந்திடுமே. 9) எங்கும் உலகில் சுற்றிவந்தே எல்லா நாட்டுக் ) எங்கு தறி நதே நா ஃபிரெறி பொங்கம் வமிகள் பல அறிந்தும் போற்றா கும் வழி ಅಶ್ಟ ேேயா, தங்கும் கல்வி கற்பதற்கு தரமே முதலாம் அத்துடனே எங்கும் வாழ வழிகானும் ஏற்றம் அதிலே . • இயைந்திடுக! 10) சென்ற போரில் சீரழிந்து திறமே அற்ற நாடுகளில் நன்றே கல்வி அனைவோரும் நாளும் கற்க, நம் நாட்டில இன்றே நாற்ப தாண்டுகழித்து இன்றும் பத்தில் .ஐந்து என ஒன்றும் அறியா திருப்பதற்கு உரியார் யாரே உணர்த்திடுவீர்? 11) நடுவணரசும் நம்அரசும் நாளும் நாளும் கருத்தரங்கைக் கிடுகி டெனவே கூட்டிஅதில் கேள்வி பதிலாய்ப் - பலபேசி முடிவொன் றில்லா வகைநின்று முதலாய்ப் பல ஆயிரம் கழித்து கடிதில் பிரிந்தே செல்கின்றார் காணும். பன்தான் என்னேயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/111&oldid=782362" இலிருந்து மீள்விக்கப்பட்டது